ரஷ்யாவில் மாஸ்கோ நகரின் தெற்கில் 1960 ஆம் ஆண்டில் காங்கோவின் முதல் பிரதமரும், ஆப்பிரிக்க தேசியவாத தலைவருமான தியாகி பாட்ரிஸ் லுமும்பா நினைவாக ரஷ்யா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.